LATEST NEWS3 weeks ago
PR பில்டப்-லாம் போதும் விஜய் சார்…! முதல்ல மக்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்துங்க… முதல்வர் விஜய்யை வறுத்தெடுத்த அதிமுக ஐ.டி விங்…!!
தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழக அரசை, “பொய்க்கால் குதிரை அரசு” என்று அதிமுக ஐ.டி. விங் மிகக் கடுமையாகச் சாடியுள்ளது. மாநிலத்தில் அண்மைக் காலமாக ஆங்காங்கே...