CINEMA1 month ago
பாஜகவை தொடர்ந்து அதிமுகவிற்கும் குட்பை…கனத்த இதயத்துடன் இந்த முடிவு …அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த கௌதமி…தேர்தல் முடிந்ததும் மாறிய சூழல்… அதிமுகவில் இருந்து கௌதமி வெளியேறியதன் நிஜமான பின்னணி என்ன?…
நடிகையும் அரசியல்வாதியுமான கௌதமி, அதிமுகவின் அனைத்துப் பொறுப்புகள் மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து முழுமையாக விலகுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்குக் கடிதம் எழுதியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில...