LATEST NEWS2 months ago
“சொன்ன வார்த்தைக்காக இப்படியா..?” தேர்தல் மேடையில் விட்ட சவால்… நண்பர்கள் ஞாபகப்படுத்தியதும் நடந்த பகீர் ட்விஸ்ட்.. தவெக தொண்டர்களையே வியக்க வைத்த அதிமுக பிரமுகர்..!!
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின் போது விட்ட சவாலில் தோல்வியடைந்த நீலகிரி மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பால நந்தகுமார், தனது மீசையை முழுமையாக மழித்துக் கொண்ட சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த...