LATEST NEWS1 hour ago
“உனக்கு எப்படி வந்தது ரூ.534.90 கோடி சொத்து..?” அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் ரகசியத்தை உடைத்த அதிமுக.. பரபரப்பில் அரசியல் களம்..!!
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் மகன் குறித்து அவதூறு பரப்பியதாக தமிழகப் பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு அக்கட்சியின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கம் வாயிலாகக் கடுமையான கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எடப்பாடியார் பதவியேற்ற பிறகு...