LATEST NEWS2 months ago
EPS தலையில் இறங்கிய அடுத்த இடி… அதிமுகவில் இருந்து விலகும் வேலுமணி..? காலியாகும் அதிமுக கூடாரம்…!!!
அதிமுக கட்சியில் இருந்து முன்னாள் அமைச்சர் வேலுமணி அவர்கள் விலக முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கட்சியில் மீண்டும் இணைந்த தனது தரப்பிற்கு அதிகாரமிக்க பதவிகளைத் தர தற்போதைய அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது....