EPS தலையில் இறங்கிய அடுத்த இடி… அதிமுகவில் இருந்து விலகும் வேலுமணி..? காலியாகும் அதிமுக கூடாரம்…!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

EPS தலையில் இறங்கிய அடுத்த இடி… அதிமுகவில் இருந்து விலகும் வேலுமணி..? காலியாகும் அதிமுக கூடாரம்…!!!

Published

on

அதிமுக கட்சியில் இருந்து முன்னாள் அமைச்சர் வேலுமணி அவர்கள் விலக முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கட்சியில் மீண்டும் இணைந்த தனது தரப்பிற்கு அதிகாரமிக்க பதவிகளைத் தர தற்போதைய அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ்  மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் கடும் அதிருப்தியில் இருந்த வேலுமணி, மாற்றுக்கட்சியில் இணையத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

 இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்தி, தமிழகத்தின் முன்னணி அரசியல் கட்சிகளான தவெக  மற்றும் திமுக ஆகிய இருதரப்பும் அவரிடம் தீவிர பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் அவர் எந்தக் கட்சியில் இணைந்தால் சரியாக இருக்கும் என்ற அடுத்தகட்ட நகர்வு குறித்து அரசியல் வட்டாரத்தில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.

Advertisement

 அதிமுகவிலிருந்து விலகும் பட்சத்தில், எந்தக் கட்சியில் இணையலாம் என்பது குறித்து வேலுமணி அவர்கள் தற்போது தனது ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in