CRIME2 months ago
“அப்படிப்போடு..! பெண்ணின் தலைமுடியைப் பிடித்து இழுத்து அராஜகம் செய்த சீருடை அரக்கன்.. வைரல் வீடியோவால் பாய்ந்த மரண மாஸ் ஆக்ஷன்..!!
ஹைதராபாத் ஹபீஸ்பேட் ரயில் நிலையத்தில் கடைக்கு அருகே நின்றிருந்த பெண்ணை இரக்கமின்றித் தாக்கி, அவரது தலைமுடியைப் பிடித்துத் தரதரவென இழுத்துச் சென்ற ஊர்க்காவல் படை காவலர் ஆனந்த் என்பவரை மியாப்பூர் போலீஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்....