LATEST NEWS2 months ago
“இன்னும் 3 மாசம் தான் டைம்!”.. தவெக அமைச்சரவையில் ‘ஆபரேஷன் க்ளீன் அப்’.. அமைச்சர்களை அலறவிட்ட முதல்வர் விஜய்.. பரபரக்கும் தமிழக அரசியல்..!!
தமிழ்நாட்டு சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியை அமைத்துள்ள சூழலில், செங்கோட்டையன் தவிர மற்ற அனைத்து அமைச்சர்களும் முதன்முறையாகப் பொறுப்பேற்றிருப்பதால் பல்வேறு நிர்வாகச் சிக்கல்களையும் புகார்களையும் எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, சில துறைகளின் அமைச்சர்கள்...