LATEST NEWS3 months ago
“சிக்கன், மட்டன் எல்லாம் பழசு… இனி கோப்ரா பக்கோடா தான் ட்ரெண்டு..!” வைரலாகும் இந்தோனேசியாவின் ‘திகில்’ ஸ்ட்ரீட் ஃபுட்..!!
சிக்கன் மற்றும் மட்டன் பிரியர்களை வியப்பில் ஆழ்த்தும் வகையில், நாகப்பாம்பின் இறைச்சியில் செய்யப்பட்ட பக்கோடா, சமோசா மற்றும் சூப் போன்ற உணவுகளை மக்கள் ஆர்வத்துடன் சாப்பிடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது....