LATEST NEWS2 months ago
காலையில் கைது.. நள்ளிரவில் ரிலீஸ்… அனிதா ராதாகிருஷ்ணன் கைதில் இரவோடு இரவாக நடந்த அதிரடி திருப்பம்..!!
முதலமைச்சர் விஜய்யை அவதூறாகப் பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணனுக்கு நள்ளிரவில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் முன்ஜாமீன் மனுவை மறுத்ததைத் தொடர்ந்து, நேற்று காலை தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினரால்...