CINEMA3 months ago
விஜயகுமார் வீட்டில் மீண்டும் ஒரு விசேஷம்..! வளைகாப்பு கோலத்தில் ஜொலிக்கும் பேத்தி..! குட்டி வாரிசு வரப்போகுது என குடும்பத்தினர் மகிழ்ச்சி…!
பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் மூத்த மகள் அனிதா விஜயகுமாரின் மகளான தியாவிற்கு, தற்போது வளைகாப்பு விழா கோலாகலமாக நடைபெற்றுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் தியாவிற்கும் டிலான் என்பவருக்கும் சென்னையில் மிகவும் பிரம்மாண்டமாகத் திருமணம் நடைபெற்றது. திரையுலகமே...