CRIME1 hour ago
“என் வீட்டுப் படி ஏறாதேன்னு சொன்னேன்ல..” 12 வயது மகளுக்கு நேர்ந்த கொடுமை.. 58 வயது அண்ணனை ரத்த வெள்ளத்தில் சாய்த்த தம்பி.. நடுங்க வைக்கும் சம்பவம்..!!
திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் (58). இவரது மனைவி ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், குழந்தைகள் இல்லாததால் தனது தம்பி பாலசுப்பிரமணியன் (48) மற்றும் தாயாருடன் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தார்....