LATEST NEWS2 hours ago
அந்த ₹100 கோடி யாருக்குப் போனது..? முன்ஜாமீன் நிராகரிப்பு ஏன்..? அன்பில் மகேஷ் வழக்கில் உயர்நீதிமன்றம் சொன்னது என்ன..? வெளியான பரபரப்பு தகவல்கள்..!!
முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் முன் ஜாமீன் மனுவைச் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாகத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. கட்சி நிதி என்ற பெயரில் பெருமளவில் பணம் வசூலிக்கப்பட்டுள்ளதாகக் கடுமையான குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அந்தப்...