LATEST NEWS2 months ago
“சூழ்ச்சியில் விழுந்துடாதீங்க..!” விஜய்யை அலர்ட் செய்த அன்புமணி… தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு..!!!
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், மேகதாது அணை விவகாரம் மற்றும் காவிரியில் கர்நாடகா தண்ணீர் திறந்துவிட மறுப்பது குறித்துப் பேசினார். நாளை தமிழகம் வரவுள்ள ராகுல் காந்தியிடம், அந்தமானில்...