LATEST NEWS3 hours ago
சி.ஜே.பி தலைவர் அபிஜீத் திப்கேவுக்கு டைபாய்டு… டிரிப்ஸ் ஏறினாலும் போராட்டம் தொடரும்.! மருத்துவ படுக்கையிலிருந்தே கல்வி அமைச்சருக்கு எதிராகப் போர்க்கொடி..!!
டெல்லியில் நடைபெற்று வரும் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பான போராட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டு வரும் ‘காக்ரோச் ஜனதா கட்சி’ நிறுவனர் அபிஜீத் திப்கேவுக்கு டைபாய்டு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே...