LATEST NEWS3 months ago
“நான் தீவிர இந்து…” ஸ்ரீ ராமரை அவமதித்ததால் மை வீசினேன்..! எனப் பெண் முழக்கம்..! டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டத்தில் பரபரப்பு..!!
டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தில், ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’யின் நிறுவனர் அபிஜித் தீப்கே மீது பெண் ஒருவர் மை வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில்...