LATEST NEWS2 months ago
நான் அமெரிக்காவுல கடன் வாங்கித்தான் படிச்சேன்… “உங்கள் டிகிரி சர்டிபிக்கேட்டை காட்டத் தயாரா?” பிரதமர் மோடிக்கு CJP நிறுவனர் அபிஜீத் திப்கே அதிரடி சவால்..!!
மகாராஷ்டிராவில் ஓய்வுபெற்ற பொறியாளரின் மகனான அபிஜீத் திப்கே, அமெரிக்காவில் உயர் கல்வி பயின்றது குறித்து, RTI ஆர்வலர் அமித் திவாரி எழுப்பிய நிதி ஆதாரங்கள் குறித்த புகார்கள் அரசியல் விவாதத்தை ஏற்படுத்தின. இக்குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளித்த அபிஜீத்...