நான் அமெரிக்காவுல கடன் வாங்கித்தான் படிச்சேன்… “உங்கள் டிகிரி சர்டிபிக்கேட்டை காட்டத் தயாரா?” பிரதமர் மோடிக்கு CJP நிறுவனர் அபிஜீத் திப்கே அதிரடி சவால்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

நான் அமெரிக்காவுல கடன் வாங்கித்தான் படிச்சேன்… “உங்கள் டிகிரி சர்டிபிக்கேட்டை காட்டத் தயாரா?” பிரதமர் மோடிக்கு CJP நிறுவனர் அபிஜீத் திப்கே அதிரடி சவால்..!!

Published

on

மகாராஷ்டிராவில் ஓய்வுபெற்ற பொறியாளரின் மகனான அபிஜீத் திப்கே, அமெரிக்காவில் உயர் கல்வி பயின்றது குறித்து, RTI ஆர்வலர் அமித் திவாரி எழுப்பிய நிதி ஆதாரங்கள் குறித்த புகார்கள் அரசியல் விவாதத்தை ஏற்படுத்தின.

இக்குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளித்த அபிஜீத் திப்கே, போஸ்டன் பல்கலைக்கழக உதவித்தொகை மற்றும் கல்விக்கடன் மூலமே படித்ததாகக் கூறி, அதற்கான ஆவணங்களை வெளியிட்டார். குடும்பச் சொத்து பயன்படுத்தப்படவில்லை என்பதை அவர் உறுதிப்படுத்தினார்.

Advertisement

தனது கல்விச் சான்றிதழ்களை பகிரங்கமாக வெளியிட்ட திப்கே, பிரதமர் மோடியும் தனது கல்லூரி டிகிரி சான்றிதழ்களைக் காட்டத் தயாரா என சவால் விடுத்தார். இதற்கிடையில், திப்கேயின் CJP அமைப்பு மற்றும் நிதியுதவி குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in