LATEST NEWS
இப்படி கூட நடக்குமா..?! “சிறுவனின் உடலில் இருந்த கர்ப்பப்பை..” ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்த்து உறைந்து போன மருத்துவர்கள்..!!
தெலங்கானாவில் மிகவும் விநோதமான ஒரு சம்பவமாக, சிறுவனின் உடலில் பெண்ணின் கர்ப்பப்பை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தொடர் வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு எடுக்கப்பட்ட ஸ்கேன் பரிசோதனையில், அவனது வயிற்றில் கர்ப்பப்பை இருந்ததைக் கண்டு பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.
இதனையடுத்து, மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அந்தக் கர்ப்பப்பையை சிறுவனின் உடலில் இருந்து வெற்றிகரமாக அகற்றினர்.
மருத்துவத்துறையில் இந்த நிலை ‘Mullerian Duct Syndrome’ எனப்படும் மரபியல் சார்ந்த பிரச்சனையாகப் பார்க்கப்படுகிறது.
