LATEST NEWS2 months ago
“அவனை அடிச்சப்போ பயந்துட்டேன்… ஆனா இப்போ ரொம்ப பெருமையா இருக்கு..!” அபிஜீத் திப்கே தாயின் நெகிழ்ச்சிப் பேட்டி..!!
நீட் வினாத்தாள் கசிவை கண்டித்து டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற மாணவர் போராட்டத்திற்கு, ‘காக்ரோச் ஜனதா கட்சி’ நிறுவனர் அபிஜீத் திப்கே தலைமை தாங்கினார். இன்ஸ்டாகிராம் மூலம் தொடங்கப்பட்ட இந்த satirical அமைப்பு, வெயில், மழை...