LATEST NEWS3 weeks ago
வயித்துல வளருற குழந்தைக்கு DNA டெஸ்ட் எடு… கர்ப்பிணியை டார்ச்சர் செய்த கணவன், மாமியார்… கடைசியில் நடந்த சோகம்… கதறும் பெண்ணின் பெற்றோர்..!!!
தெலுங்கானா மாநிலம் மேடக் மாவட்டத்தில் உள்ள கடி பெத்தபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அபிலாஷ். இவருக்கும் சுஷ்மிதா என்ற பெண்ணுக்கும் கடந்த 18 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. ஆரம்பத்தில் இவர்களது திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாகத் தொடங்கிய...