LATEST NEWS17 minutes ago
“அந்த மனசுதான் சார் கடவுள்…!” வீட்டு வேலை செய்த இந்தியப் பெண்… ஒரே நாளில் மாறிய வாழ்க்கை… சீன முதலாளி செய்த மாஸ் சம்பவம்..!!
சீனாவின், ஹாங்காங்கைச் சேர்ந்த பிரபல உள்ளடக்க உருவாக்குநர் அபீர் தபாகியின் வீட்டில் நீண்ட நாட்களாக பணிப்பெண்ணாக மரியம் ஷேக் பணியாற்றி வருகிறார். இந்தியாவைச் சேர்ந்த மரியம், பெற்றோர் இல்லாததால் தனது 5 வயதில் ஒரு குடும்பத்தாரால்...