LATEST NEWS3 months ago
செம அப்செட்டில் EPS..! அதிமுகவிலிருந்து விலகினார் அப்சரா ரெட்டி… அடுத்து தவெக-வில் இணையப் போவதாகப் பரபரப்புத் தகவல்..!
அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளராகப் பணியாற்றி வந்த அப்சரா ரெட்டி, அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அவர்...