LATEST NEWS1 day ago
“திமுகவில் அடுத்த விக்கெட்..” மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுகிறாரா அனிதா ராதாகிருஷ்ணன்..? பின்னணியில் பகீர் காரணம்..!!
திமுக மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்து அனிதா ராதாகிருஷ்ணன் விலக உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த இரண்டு மாதங்களாக எந்தவிதமான பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்காமல், அவர் வீட்டிலேயே முடங்கியிருக்கிறார். அண்மையில் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற தென்...