LATEST NEWS29 minutes ago
“தூக்கி போட்டுருங்க..” பாலில் சிலந்தி கிடந்ததை தட்டிக்கேட்டவருக்கு விற்பனையாளர் கொடுத்த ஷாக் பதில்.. அப்துல் கலாமின் உறவினருக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்..!!
கர்நாடக மாநிலம் பெங்களூரில் பாலின் தரம் குறித்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அங்கு ‘நந்தினி’ பிராண்டின் அரை லிட்டர் பால் பாக்கெட்டில் இறந்த சிலந்தி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக, முன்னாள் ஜனாதிபதி...