LATEST NEWS33 minutes ago
“NTR-க்கு நடந்த துரோகம் விஜய்க்கும் நடக்குமா..?” லண்டனுக்கு ஆதவ் அர்ஜுனாவை முதல்வர் கூட்டிட்டுப் போன ரகசியம் இதுதான்.. அப்பாவு போட்ட ஒரே போடு. பரபரக்கும் அரசியல் களம்..!!
தமிழக முதலமைச்சர் விஜய் தனது கட்சிப் பிரமுகரான ஆதவ் அர்ஜுனாவை லண்டனுக்கு அழைத்துச் சென்றுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தனது சமூக ஊடகப் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ள தமிழகச் சபாநாயகர்...