LATEST NEWS3 hours ago
“திடீர் உடல்நலக்குறைவு..! தீவிர சிகிச்சை பிரிவில் மூத்த தலைவர் அத்வானி… பதற்றத்தில் தொண்டர்கள்..!!”
பாஜக மூத்த தலைவரும், நாட்டின் முன்னாள் துணைப் பிரதமருமான எல்.கே. அத்வானி (98) உடல்நலக் குறைவு காரணமாக டெல்லியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு நுரையீரல் தொற்று ஏற்பட்டுள்ளதை அடுத்து, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை...