LATEST NEWS3 weeks ago
“அதிமுகவும் தவெகவும் ஒன்று தானே…” அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் நக்கல் பேச்சு.. சட்டமன்றத்தில் வெடித்த பயங்கர சிரிப்பலை..!!
தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரின் கேள்வி நேரத்தின் போது அமைச்சர் ஆதவ் அர்ஜுனா “அதிமுகவும் தவெகவும் ஒன்று தான்” கிண்டலாகப் பதிலளித்த சம்பவம் அவையில் பெரும் சிரிப்பலையையும் விறுவிறுப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பூந்தமல்லி தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர்...