CRIME6 hours ago
“என்னை அடிச்சதுக்கு இதுதான் உனக்குத் தண்டனை..” மாமா செய்த தவறுக்கு 9 வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்… பதறவைக்கும் பின்னணி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் 9 வயது சிறுவன் அமன் கடத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த அக்டோபர் 28ஆம் தேதியிலிருந்து காணாமல் போயிருந்த இந்தச் சிறுவனின் சடலம், தில்லி-தேராதூன்...