CRIME3 weeks ago
“சாதாரண வாட்ஸ்அப் சாட் மூலம் சப்ளை…” ஆடம்பர வீடுகள், கோடிகளில் சொத்துக்கள்..! கொடிகட்டிப் பறந்த ஜோடியின் பகீர் தில்லாலங்கடி வேலை அம்பலம்..!!
மும்பையில் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் புள்ளியான சலீம் டோலா என்பவருடன் இணைந்து மாதம் தோறும் சுமார் 80 கிலோ மெஃபெட்ரோன் எனப்படும் போதைப் பொருளைக் கடத்தி விற்று வந்த ஃபைசல் ஷேக் மற்றும் அவரது மனைவி...