LATEST NEWS3 weeks ago
போதைப்பொருள் புகார் காரணமல்ல…. இரு குழுக்கள் மோதலே கொலைக்குக் காரணம்… அமுதன் கொலையின் பின்னணி குறித்து சட்டப்பேரவையில் அமைச்சர் வெளியிட்ட அதிரடி தகவல்கள்..!!
கோவை மாணவர் அமுதன் கொலை விவகாரத்தில் இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் நிர்மல்குமார் சட்டப்பேரவையில் விளக்கம் அளித்துள்ளார். இரு குழுக்கள் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாகவே மாணவர் அமுதன் சக மாணவர்களால் தாக்கப்பட்டு,...