LATEST NEWS5 months ago
“நம்ம சென்னை கெத்துடா…!””நம்ம சென்னை கெத்துடா…!” அமெரிக்காவையே ஓரம் கட்டிய சிங்காரச் சென்னை…!”நியூயார்க்கில் கூட இது இல்லையே..” சென்னை மெட்ரோவை உலகமே திரும்பிப் பார்க்க வைத்த ஜப்பனீஸ் பெண்…!
சென்னையின் போக்குவரத்து நெரிசலுக்கு மிகச்சிறந்த தீர்வாக விளங்கி வரும் சென்னை மெட்ரோ ரயில் சேவை, தற்போது உலக அரங்கில் மிகப்பெரிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. சென்னையின் பல்வேறு முக்கிய வழித்தடங்களை இணைத்து அதிவேகமாக இயக்கப்பட்டு வரும் மெட்ரோ...