LATEST NEWS2 months ago
“ஈரான் வெள்ளைக் கொடி தூக்க வேண்டும்.. குறுக்கே வந்தால் ஓமன் மீதும் குண்டுவீசுவோம்..!” டிரம்பின் அதிரடி எச்சரிக்கை…!!
அமெரிக்க அதிபர் டிரம்ப், ஃபோக்ஸ் நியூஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ஈரான் எவ்வித நிபந்தனையுமின்றி உடனடியாகச் சரணடைய வேண்டும் என்றும், அவர்கள் சரணடைவதற்கான வெள்ளைக் கொடியை உயர்த்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். சரணடைவதற்கு எந்த அவசரமும்...