LATEST NEWS2 months ago
“தாக்குதலை நிறுத்தலனா அவ்ளோதான்”.. அமெரிக்காவுக்கு ஈரான் கொடுத்த ஓப்பன் வார்னிங்.. நடுங்க வைக்கும் மேற்கு ஆசிய பதற்றம்..!!
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான அமைதி ஒப்பந்தம் முறிந்ததைத் தொடர்ந்து, மேற்கு ஆசிய பிராந்தியத்தில் போர் பதற்றம் மீண்டும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, உலகின் மிக முக்கியமான கடல் வணிகப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியில்...