LATEST NEWS2 days ago
“வியூஸ்காக இப்படியா பண்ணுவாங்க..?” நம்ப வச்சு முதுகில் குத்திய அமெரிக்க யூடியூபர்.. கதறி அழுத இந்திய பெண்.. இணையத்தைக் குலுக்கும் வீடியோ..!!
இந்திய சமூக ஊடகப் பிரபலமான ஷிவானி குமாரிக்கும், அவரது வீட்டிற்கு விருந்தினராக வந்த அமெரிக்க யூடியூபரும் ஃபிட்னஸ் கோச்சுமான மார்வின் ஆச்சிக்கும் இடையே வெடித்துள்ள புதிய சர்ச்சை தற்பொழுது இணையத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது....