LATEST NEWS17 hours ago
பகீர்..! என்னையே போட்டுத்தள்ள பார்த்தாங்க… அவங்க யார் தெரியுமா..? பரபரப்பை கிளப்பிய அமைச்சர் விஸ்வநாதன்..!!
திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறியவுடன் தன்னையே போட்டுத்தள்ள முயன்றார்கள் என தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பெ.விஸ்வநாதன் அதிரடி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இந்த விவகாரம் தற்பொழுது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....