LATEST NEWS2 months ago
“அரசு பற்றி இவங்க ரெண்டு பேரு மட்டும் தான் பேசணும்…!” அமைச்சர்களுக்கு CM விஜய் போட்ட புது உத்தரவு..!!
அமைச்சர்கள் பொதுவெளியில் பேசுவதற்கு முதலமைச்சர் விஜய் கட்டுப்பாடு விதித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி, அரசு தொடர்பான விவரங்கள் மற்றும் முக்கிய அறிவிப்புகள் குறித்து CTR நிர்மல் குமார் மற்றும் ராஜ்மோகன் ஆகிய இருவர் மட்டுமே பேச...