LATEST NEWS1 day ago
“இனி நான்தான் இவளோட அம்மா..!” காப்பகத்தில் பசியால் அழுத 17 நாள் குழந்தைக்கு பாலூட்டிய நேபாள பெண் அமைச்சர்… நெகிழவைக்கும் வைரல் வீடியோ..!!
நேபாளத்தின் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோர் நலத்துறை அமைச்சர் சீதா பாடி, காத்மாண்டுவின் நக்சல் பகுதியில் உள்ள ‘பால் மந்திர்’ என்ற காப்பகத்திலிருந்து மீட்கப்பட்ட 17 நாட்களேயான ஒரு பெண் குழந்தைக்குத் தாய்ப்பால் புகட்டிய வீடியோ...