LATEST NEWS3 weeks ago
விளக்கை அணைத்த திமுக..? மின்துறையின் ரூ.2.47 லட்சம் கோடி கடன் ரகசியத்தை உடைத்த அமைச்சர் நிர்மல்குமார்.. சட்டைப்பையில் பரபரப்பு..!!
திமுக ஆட்சியில் மின்சாரத்துறையின் மொத்த நிலுவைக் கடன் ரூ .2,47,130 கோடியாக அதிகரித்துள்ளதால் அத்துறை கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிப்பதாக சட்டப்பேரவையில் அமைச்சர் நிர்மல் குமார் குற்றம் சாட்டியுள்ளார். கடந்த 2021 ஆம் ஆண்டு...