LATEST NEWS2 hours ago
“இன்று தீபத்தை தடுத்தவர்கள், நாளை கோயிலையே பூட்டிடுவாங்க” மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் ஆவேசம்… பரபரப்பு பேச்சு..!!
திருப்பரங்குன்றத்தில் ஒரு தீபத்தை ஏற்றுவதைத் தடுத்து நிறுத்தலாம். ஆனால், தமிழ் மக்களின் வளர்ச்சியையும் மேம்பாட்டையும் உலகம் முழுவதும் தடுக்க முடியாது என்று மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். ஒரு தீபத்தைத் தடுத்ததன் மூலம் லட்சக்கணக்கான...