LATEST NEWS3 hours ago
“ஆதாரம் இருக்கா?” என்னையும் மாஜி அமைச்சர் நேருவையும் லிங்க் பண்ணது யார்..? பொறுமையிழந்து கொந்தளித்த நடிகை ஷபானா.. இணையத்தை அதிரவைக்கும் அறிக்கை..!!
முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு சம்பந்தப்பட்ட ஊழல் வழக்கில் தனக்குத் தொடர்பு இருப்பதாக எழுந்துள்ள வதந்திகளுக்கு, பிரபல சின்னத்திரை நடிகை ஷபானா கடுமையான முறையில் தனது கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்த விவகாரத்தில் தனது பெயரைத் தேவையின்றி இணைத்துப்...