LATEST NEWS1 month ago
குறைந்த விலைக்கு பருப்பு வாங்கிய TNCSC இயக்குநர் ஏன் திடீரென மாற்றப்பட்டார்..? விலை உயர்ந்தால் ஊழல் என ஏற்பீர்களா..? தவெக அரசுக்கு சக்கரபாணி சவால்…!!
தமிழக உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முன்னாள் அமைச்சர் ஆர். சக்கரபாணி, தவெக ஆட்சியில் ரேஷன் விநியோகத்திற்கான துவரம் பருப்பு மிகக் குறைந்த விலைக்குக் கொள்முதல் செய்யப்பட்டதாக வெளியான செய்திக்குக் கடுமையான கண்டனத்தை எக்ஸ்...