LATEST NEWS3 months ago
அதிமுக – திமுக ரகசிய கூட்டணி?..பின்னணியில் இருக்கும் ‘அந்த’ மாஜி அமைச்சர்.. குண்டைத் தூக்கிப் போட்ட தவெக அமைச்சர் நிர்மல் குமார்.. தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்..
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மரியாதைக்குறைவாக கருத்து தெரிவிக்கக் கூடாது என அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி சிவகாசியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் வலியுறுத்தினார். மேலும், மு.க.ஸ்டாலின்...