CINEMA3 months ago
ஒரே நாளில் தவெக கோட்டைக்குள் நுழைந்த ரவி மோகன் – குஷ்பு!விவாகரத்து கண்ணீர் டூ விஐபி சந்திப்பு! கோலிவுட்டை அதிரவைத்த ரவி மோகனின் ‘மாஸ் கம்பேக்’…! தமிழக அரசியலில் அடுத்தடுத்து நடப்பது என்ன…!
தமிழக அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் அடுத்தடுத்த சந்திப்புகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. தனது தனிப்பட்ட குடும்பப் பிரச்சினை மற்றும் விவாகரத்து விவகாரங்களால் சில காலம் சினிமாவில் இருந்து விலகி இருக்கப் போவதாகக் கண்ணீர்...