LATEST NEWS3 months ago
“கேட்காமலேயே கிடைத்த மந்திரி பதவி” அவரு போன் பண்ணி கூப்பிட்டாரு… திராவிட கட்சிகளுக்கு செக் வைத்த ஜோசப் விஜய்… உடைத்துப் பேசிய அமைச்சர் விஸ்வநாதன்..!!
புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில், தமிழக அமைச்சரவையில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள காங்கிரஸ் அமைச்சர்களான விஸ்வநாதன் மற்றும் ராஜேஷ்குமார் ஆகியோருக்குப் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன், தமிழக அரசியலின்...