LATEST NEWS19 minutes ago
“தி.மு.க கார் வழங்கினால் மட்டும் நியாயமா?” கலைஞர் கருணாநிதி ஆட்சியில 300 யூனியன் சேர்மன்களுக்கு கார் கொடுத்தாரே அப்போ யாரும் கேட்கல… அமைச்சர் ஷாஜகான் அதிரடி கேள்வி..!!
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விவாதத்தின்போது, எம்.எல்.ஏ-க்களுக்குப் புதிய கார்கள் வழங்குவது குறித்து எதிர்க்கட்சிகள் எழுப்பிய விமர்சனங்களுக்குப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஷாஜகான் அவையில் ஆக்ரோஷமாகப் பதிலடி கொடுத்துள்ளார். தற்போதைய அரசின் நிதிநிலைமையைக் காரணம் காட்டி, கார்கள் வழங்கும்...