LATEST NEWS2 hours ago
செந்தில் பாலாஜி எங்க இருக்கார்ன்னே தெரியல… தினமும் ரூ.300 கோடி.. மக்கள் பணத்தை கொள்ளையடிச்சிட்டு ஏன் ஓடி ஒழியனும்..? அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி…!!
அமைச்சர் C.T.R. நிர்மல்குமார், செந்தில்பாலாஜியின் தற்போதைய நிலை குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார். தூத்துக்குடியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர், செந்தில்பாலாஜி எங்கே இருக்கிறார் என்பதே தெரியாத நிலை நிலவுவதாகவும், இப்படி ஒரு நபர் தலைமறைவாக இருக்க...