அமைச்சர் கீர்த்தனா முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் விஜய் லண்டன் சென்றபோது உடன் செல்லாதது குறித்து எழுந்த விமர்சனங்களுக்குப் பதிலாக, தான் சிகிச்சை பெற்றதற்கான ஆவணங்களை தற்போது வெளியிட்டுள்ளார். சென்னை காமாட்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதற்கான விவரங்கள்...
தமிழகத் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனாவுக்கு எதிராகச் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வரும் அவதூறுகளுக்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மாற்று அரசியலில் இருந்தாலும், ஒரு பெண் அமைச்சருக்கு ஆதரவாக அவர்...