மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, வாக்கு எண்ணிக்கை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், 2 தொகுதிகளிலும் த.வெ.க. வெற்றியை உறுதி செய்துள்ளது. இதையடுத்து த.வெ.க. தொண்டர்கள் வெற்றியை உற்சாகமாக...
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் அரசியல் தலையீடு இருப்பதாக அறங்காவலர் குழு குற்றம்சாட்டியுள்ள நிலையில், அதற்கு அமைச்சர் நிர்மல் குமார் மறுப்பு தெரிவித்துள்ளார். நாளை (வியாழக்கிழமை) நடைபெற உள்ள கும்பாபிஷேக விழா தொடர்பாக...
மதுரையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக் கூட்டத்தில் அமைச்சர் நிர்மல்குமார் பேசுகையில், நடந்து முடிந்த தேர்தலில் திமுகவை மக்களே பழிவாங்கி விட்டனர் என்றும், அவர்களை நாங்கள் ஏன் தனியாக பழிவாங்க வேண்டும் என்றும் கேள்வி...