LATEST NEWS3 hours ago
“நேருவும், காங்கிரஸும் அம்பேத்கரை நம்பவில்லை” – மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அதிரடி அட்டாக்… அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு..!
மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ள கருத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த (SIR) விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி இந்திய அளவில் பெரும் குழப்பங்களை ஏற்படுத்தி வருவதாகவும், ஆனால் தமிழகத்தில் அதை எதிர்க்கவில்லை...